புதுடெல்லி : மக்களைவத் தேர்தல் ஏற்பாடுகள் குறித்து மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுடன் தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்துகிறது. இதற்கான கூட்டம் வருகிற 16ஆம் தேதி முதல் 18ஆம் தேதி வரை டெல்லியில் நடக்கிறது.