ஜெய்ப்பூர்: ராஜஸ்தானின் முதலமைச்சராக அசோக் கெலாட் இன்று பதவியேற்றார். ஆளுநர் எஸ்.கே.சிங் அவருக்கு பதவிப்பிரமானம் செய்து வைத்தார்.