புதுடெல்லி : மும்பை பயங்கரவாத தாக்குதலையடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், இங்கிலாந்து பிரதமர் கார்டன் பிரவுன் ஒரு நாள் பயணமாக ஞாயிற்றுக்கிழமை இந்தியா வருகிறார்.