புதுடெல்லி : டெல்லியில் உள்ள நீதிமன்ற வளாகத்தை நாளை வெடிகுண்டு வைத்து தகர்க்கப் போவதாக ஜெய்ஸ்-இ-முகமது என்ற பயங்கரவாத இயக்கம் மிரட்டல் கடிதம் அனுப்பியுள்ளது. இதையடுத்து நீதிமன்ற வளாகத்தைச் சுற்றிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.