புதுடெல்லி : இந்தியாவின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கு, அடுத்த மூன்றாண்டுகளில் 1,400 கோடி டாலரை கடனாக வழங்க உலக வங்கி முன்வந்துள்ளது.