புதுடெல்லி : திட்டமிட்டபடி நாடு தழுவிய அளவில் வரும் 20ஆம் தேதி முதல் காலவரையற்ற லாரிகள் வேலை நிறுத்தம் நடைபெறும் என்று அகில இந்திய லாரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.