மக்களவை : மும்பையில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு மன்னிப்பு கேட்டுக்கொள்வதாக நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார்.