சோனேபட் : புதிய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தபால் ஊழியர்கள் டிசம்பர் 17ஆம் தேதி முதல் நாடு முழுவதும் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர்.