மக்களவை : மத்திய புலனாய்வு கழகத்தில் (C.B.I.) அனுமதிக்கப்பட்ட மொத்தம் உள்ள 5,960 பணியிடங்களில், பல்வேறு பிரிவுகளில் 1,404 இடங்கள் நிரப்பப்படாமல் காலியாக உள்ளதாக பிரதமர் அலுவலக விவகாரங்களுக்கான மத்திய இணை அமைச்சர் பிரித்விராஜ் சவான் தெரிவித்துள்ளார்.