நாடாளுமன்றம்: தாவூத் இப்ராஹிம் கராச்சியில் வசிப்பதாகவும், மும்பையின் கடல்வழிகளை நன்கு அறிந்த அவர்தான் பயங்கரவாதிகளுக்கு உதவியுள்ளார் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் எல்.கே.அத்வானி கூறினார்.