புதுடெல்லி : பன்முக ஆளுமைத் தன்மை கொண்ட பாரத ரத்னா எம்.எஸ். சுப்புலட்சுமி தனது இனிய இசையால் கோடிக்கணக்கான இதயங்களை கொள்ளை கொண்டார் என்று பிரதமர் மன்மோகன் சிங், அவருக்கு புகழாரம் சூட்டியுள்ளார்.