நாடாளுமன்றம்: பாகிஸ்தானின் மீது போர் தொடுப்பது பிரச்சனைக்குத் தீர்வல்ல ஆனால், தனது அதிகாரத்திற்கு உட்பட்ட பகுதியில் இருந்து இயங்கும் பயங்கரவாத இயக்கங்களின் மீது பாகிஸ்தான் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி வலியுறுத்தினார்.