நாடாளுமன்றம் : இந்தியா மேற்கொண்டுவரும் மூன்று கட்ட அணுத்திட்டம், நமது நாட்டில் மிக அதிக அளவிற்கு கிடைக்கும் தோரியத்தைக் கொண்டு அணு மின் சக்தி உருவாக்குவதை மையமாகக் கொண்டது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.