புதுடெல்லி : நடப்பாண்டு ஏப்ரல் முதல் நவம்பர் வரையிலான காலத்தில் ரயில்வேத் துறை 534.60 மில்லியன் டன் சரக்கினை ரயில்களில் எடுத்துச் சென்றுள்ளது. இது கடந்த ஆண்டு இதேகாலத்தில் கையாளப்பட்ட சரக்கைவிட 32.41 மில்லியன் டன் கூடுதலாகும்.