புது டெல்லி: நமது ஒற்றுமையின் வலிமையை பாகிஸ்தானிற்கும் சர்வதேச நாடுகளுக்கும் அறிவிக்க வேண்டும் என்று கூறியுள்ள எதிர்க்கட்சித் தலைவர் எல்.கே. அத்வானி, பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் வெற்றியடைய மத்திய அரசு மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு பா.ஜ.க.வும், தேசிய ஜனநாயகக் கூட்டணியும் முழுமையாக ஆதரவளிக்கும் என்றார்.