புது டெல்லி: பாகிஸ்தான் அரசின் ஒத்துழைப்பும், உள்ளூர் சக்திகளின் உதவியும் இல்லாமல் தாக்குதலை நடத்தியிருக்க முடியாது என்ற உண்மையை மறைத்து, மும்பை பயங்கரவாதத் தாக்குதல்களை அணுகும் மத்திய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் நடவடிக்கைகள் வேடிக்கையாக உள்ளதாக பா.ஜ.க. கூறியுள்ளது.