நாடாளுமன்றம் : பயங்கரவாதத்தை ஒடுக்க அடுத்த சில மாதங்களில் சில கடுமையான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்கும் என்றும், பயங்கரவாதிகளுக்கு நிதி வருவதைத் தடுக்க தனித்த சட்டம் ஒன்று நிறைவேற்றப்படும் என்றும் உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் கூறினார்.