மும்பை: மும்பையைத் தாக்கிய பயங்கரவாதிகளுக்கு லஸ்கர் ஈ தயீபா இயக்கத்தின் தலைவர் ஹஃபீஸ் மொஹம்மது சயீத் பயிற்சி அளித்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.