புதுடெல்லி: மும்பை பயங்கரவாதத் தாக்குதலில் பாகிஸ்தானை தளமாகக் கொண்டு செயல்பட்டுவரும் பயங்கரவாதிகளே ஈடுபட்டுள்ளனர் என்பதற்கு நம்மிடம் முழுமையான ஆதாரம் உள்ளது என உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் மக்களவையில் தெரிவித்தார்.