புதுடெல்லி : துபாயில் அடுத்த ஆண்டு (2009) ஜனவரி மாதம் நடைபெறவுள்ள பன்னாட்டு உலக கிராம கண்காட்சியில் மத்திய ஊரக மேம்பாட்டு அமைச்சகம் கலந்து கொள்கிறது.