ஜம்மு: பயங்கரவாதத்தை ஒடுக்கக் பாகிஸ்தான் எடுத்துவரும் நடவடிக்கைகளில் திருப்தி இல்லை என்று கூறியுள்ள மத்திய அரசு, இந்தியா கோரியுள்ள குற்றவாளிகளை ஒப்படைக்குமாறு பாகிஸ்தானை வலியுறுத்தப் போவதாகத் தெரிவித்துள்ளது.