புதுடெல்லி : கடந்த 2005-07ஆம் ஆண்டுகளில் 852-க்கும் கூடுதலான அனல் மின், நீர்மின் மற்றும் அணு மின்சக்தித் திட்டங்களுக்கு சுற்றுச் சூழல் பாதுகாப்பு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.