புது டெல்லி: பாகிஸ்தானிலிருந்து செயல்பட்டு வரும் ஜமாத்-உத்-தவா அமைப்பை தடை செய்ய வேண்டும் என்று ஐ.நா பாதுகாப்பு அவையில் இந்தியா கோரிக்கை வைத்துள்ளது.