புது டெல்லி: டெல்லி மாநிலக் காங்கிரஸ் சட்டப்பேரவைத் தலைவராக ஷீலா தீக்ஷித் தேர்வு செய்யப்பட்டார். இதன்மூலம் அவர் தொடர்ந்து மூன்றாம் முறையாக முதல்வர் பதவியை ஏற்கவுள்ளார்.