புது டெல்லி: மும்பை மீதான பயங்கரவாதத் தாக்குதல்கள் மிகவும் கொடூரமானவை என்று கூறியுள்ள நாடாளுமன்றம், பயங்கரவாதத்தை முறியடிக்கக் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.