மும்பை: மும்பை மீது தாக்குதல் நடத்தியுள்ள பயங்கரவாதிகள், தாங்கள் பயன்படுத்தியுள்ள செயற்கைக்கோள் இணையவழித் தொலைபேசிச் சேவைக்கான கட்டணத்தை போலி அடையாள அட்டை மூலம் பாகிஸ்தானின் துறைமுக நகரமான கராச்சியில் செலுத்தியுள்ளனர்.