புது டெல்லி: மும்பை மீதான பயங்கரவாதத் தாக்குதல்களை அடுத்து, பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகள் தொடர்பாக அரசியல் கருத்தொற்றுமை ஏற்படவேண்டும் என்று மத்திய அரசு வலியுறுத்தி வரும் சூழலில் நாடாளுமன்றம் நாளை கூடுகிறது.