புது டெல்லி: நமது நாடு முழுவதும் இன்று கொண்டாடப்பட்டு வரும் பக்ரீத் பண்டிகையையொட்டி குடியரசுத் தலைவர் பிரதீபா தேவிசிங் பாட்டீல், நாட்டு மக்களுக்கு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.