சென்னை: தமிழகத்தில் அண்மையில் புயல், கனமழை, வெள்ளத்தால் ஏற்பட்ட சேதங்களை முன்னிட்டு உடனடியாக நிவாரண நிதி அளிக்க வேண்டும் என்ற தமிழக அரசின் கோரிக்கையை ஏற்றுள்ள மத்திய அரசு உடனடியாக ரூ.200 கோடி ஒதுக்கியுள்ளது.