புது டெல்லி: ராஜஸ்தானில் பா.ஜ.க.வைத் தோற்கடித்து ஆட்சியைப் பிடிக்கும் வகையில் காங்கிரஸ் முன்னிலை வகிக்கிறது. டெல்லியிலும் காங்கிரஸ் ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சத்தீஷ்கரில் இழுபறி நீடிக்கிறது.