டெல்லி: டெல்லி, மத்தியப் பிரதேசம், சத்தீஷ்கர், ராஜஸ்தான், மிசோரம் ஆகிய 5 மாநிலச் சட்டப் பேரவைத் தேர்தல்களின் வாக்கு எண்ணிக்கை பலத்த பாதுகாப்புடன் இன்று தொடங்கியது.