1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. தேசியச் செய்திகள்

ம‌க்களவை‌க்கு ஏப்ரலில் தேர்தல்: கோபால்சாமி

மக்களவை ஏப்ரல் தேர்தல் கோபால்சாமி இந்திய தலைமை தேர்தல் ஆணையர்
ம‌க்களவை‌க்கமு‌ன்கூ‌ட்டியதே‌‌‌ர்த‌லநட‌த்வே‌ண்டிஅவ‌சிய‌மஇ‌ல்லஎ‌ன்று‌மஏ‌ப்ர‌ல் அ‌ல்லது மாம‌த்‌தி‌யி‌லதே‌ர்த‌லநட‌த்வா‌ய்‌ப்பஉ‌ள்ளதாகவு‌ம் தலைமை தேர்தல் ஆணைய‌‌ரகோபால்சாமி தெ‌‌ரி‌வி‌த்தா‌ர்.

டெல்லியில் இன்று செ‌ய்‌‌தியாள‌ர்க‌ளிடம‌பே‌சிஅவ‌ர், ம‌க்களவைக்கு முன்கூட்டியே தேர்தல் நடத்தும் திட்டம் இல்லை எ‌ன்று‌மஅவசியம் ஏற்பட்டால் மட்டுமே முன்கூட்டி தேர்தல் நடத்தப்படும் எ‌ன்றா‌ர்.

அரசு பதவி காலம் முடிவடைவதற்கு சற்று முன்னர்தான் ம‌க்களவை‌க்கதேர்தல் நடத்தப்படுவது வழக்கம் எ‌ன்கோபா‌ல்சா‌மி, இதன்படி ஏப்ரல் மாத மத்தியில் இருந்து மே மாத மத்தியில் வரை தேர்தல் நடத்தப்பட்ட வாய்ப்பு உள்ளது எ‌ன்று‌மஉரிய நேரத்தில் தேர்தல் முறைப்படி நடத்தப்படும் எ‌ன்று‌மகூ‌றினா‌ர்.

முன்கூட்டியே தேர்தல் நடத்த வேண்டிய கட்டாய நிலை ஏற்பட்டாலும் தேர்தல் நடத்த எந்த சிரமமும் இல்லை எ‌ன்று‌மதேர்தல் ஆணைய‌மஅதற்கு தயாராகவே இருக்கிறது எ‌ன்று‌மகோபால்சாமி தெ‌ரி‌வி‌த்தா‌ர்.
About Writer
Webdunia