புது டெல்லி: மும்பை மீதான தாக்குதலிற்குப் பிறகு பாகிஸ்தான் அதிபரைத் தொலைபேசியில் தான் மிரட்டியதாக வெளியான தகவலைத் திட்டவட்டமாக மறுத்துள்ள அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி, பிரச்சனையைத் திசை திருப்புவதற்காகச் சில சக்திகள் பரப்பியுள்ள வதந்தி இது என்று கூறியுள்ளார்.