புதுடெல்லி : மத்திய அரசு, டீசல் விலையை லிட்டருக்கு ரூ.10 குறைக்காவிட்டால் டிசம்பர் 20ஆம் தேதி முதல் நாடு முழுவதும் லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட போவதாக அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் அறிவித்துள்ளது.