ஜம்மு- காஷ்மீர் சட்டப் பேரவைத் தேர்தலில் 4 ஆவது கட்டமாக 18 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு துவங்கியது. பிரிவினைவாதிகளின் தேர்தல் புறக்கணிப்பு அறிவிப்பு காரணமாக வாக்குப்பதிவு மந்தவாகவே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.