புதுடெல்லி: இந்தியாவுக்கு 3 நாள் சுற்றுப்பயணமாக வந்த ரஷ்ய அதிபர் டிமிட்ரி மெட்விடேவ், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை நேற்று மாலை சந்தித்துப் பேசினார்.