புது டெல்லி: டெல்லி விமான நிலையத்தில் மர்ம மனிதர்கள் துப்பாக்கியால் சுட்டதைத் தொடர்ந்து அங்கிருந்த பயணிகள் அலறியடித்துக் கொண்டு வெளியேறினர். காவல்துறையினர் மர்ம மனிதர்களை பிடிக்க முயன்ற போது அவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்று விட்டனர்.