மும்பை: மும்பை பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங்குடன் ஆலோசனை நடத்த அமெரிக்க அயலுறவு அமைச்சர் காண்டலீசா ரைஸ் இன்று இந்தியா வந்தடைந்தார்.