நமது நாட்டிற்கு விடுக்கப்படும் பயங்கரவாத அச்சுறுத்தல்களுக்கு அரசு வலிமையான பதிலடி கொடுக்கும் என்று புதிய உள்துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள ப.சிதம்பரம் கூறியுள்ளார்.