மும்பை: லஸ்கர் இ தயீபா இயக்க பயங்கரவாதிகள் 10 பேரும் மும்பை கடற்கரைக்கு மீன்பிடிப் படகில் வருவதற்கு முன்பாக எம்.வி. அல் ஹூசைனி என்ற பாகிஸ்தானின் வர்த்தகக் கப்பலில் பயணம் செய்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.