ஜார்கண்ட்: ஜார்கண்ட் மாநிலத்தில் அமைக்கப்பட்டுள்ள நமது நாட்டின் ஆறாவது யுரேனியச் சுரங்கம் செயல்படத் துவங்கியது என்று தேசிய அணு சக்தி ஆணையத்தின் தலைவர் டாக்டர் அனில் ககோட்கர் தெரிவித்தார்.