கொல்கத்தா : மேற்கு வங்கத் தலைநகர் கொல்கத்தாவில் உள்ள நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் விமான நிலையத்தில், பராமரிப்பு பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்த ஓடுதளத்தில் தரையிறங்க முயன்ற 139 பயணிகளுடன் வந்த பயணிகள் விமானம் தக்க சமயத்தில் வேறு பாதையில் திருப்பி விடப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.