கொல்கத்தா: மத்திய அரசு நிறுவனமான ஏர் இந்தியா தனது உள்ளூர் விமானங்களில் பயணக் கட்டணத்துடன் வசூலிக்கப்படும் எரிபொருள் கட்டணங்களில் ரூ.400 ஐ குறைத்துள்ளது.