புதுடெல்லி: மும்பையில் நடந்த பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து மராட்டிய முதல்வர் பதவியில் இருந்து விலகத் தயார் என விலாஸ்ராவ் தேஷ்முக் அறிவித்துள்ளதைத் தொடர்ந்து அப்பதவிக்கு மத்திய மின்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே நியமிக்கப்படலாம் எனத் தெரிகிறது.