மும்பை: நமது நாட்டில் இதுவரை நடந்ததைவிட மிக மோசமான பயங்கரவாதத் தாக்குதல்களால் நிலைகுலைந்த நமது வர்த்தகத் தலைநகர் மும்பையில் ஐந்து நாட்களுக்குப் பிறகு இயல்வு நிலை திரும்பியுள்ளது.