ஹனுமன்கார்க் (ராஜஸ்தான்): பயங்கரவாதத்தை முறியடிப்பதற்கு தேவையான எல்லா நடவடிக்கைகளையும் மத்திய அரசு எடுக்கும் என்று உறுதியளித்துள்ள பிரதமர், பயங்கரவாதத்திற்கு எதிராக அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றுபட்டுப் போராட வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.