மும்பை: மும்பையில் பயங்கரவாதிகள் நடத்தியுள்ள தாக்குதல்கள் குறித்த விசாரணையில் நமது அமைப்புக்களுக்கு உதவுவதற்காக அமெரிக்க உள் புலனாய்வு அமைப்பின் (Federal Bureau of Investigation (FBI)) அதிகாரிகள் குழு மும்பை வந்துள்ளது.