மும்பை: மும்பையில் பயங்கரவாதிகள் கட்டுப்பாட்டில் இருந்த தாஜ் விடுதி வளாகத்தின் அருகே வைக்கப்பட்டிருந்த 2 ஆர்.டி.எக்ஸ் வெடிகுண்டுகளை கண்டுபடித்த வெடிகுண்டு செயலிழப்பு படை வீரர்கள் அவற்றை பாதுகாப்பான இடத்தில் வைத்து அழித்தனர்.