அகர்தலா: ஊடுருவல் அதிகமுள்ள திரிபுரா எல்லையில் கண்காணிப்பை அதிகரிக்க வேண்டும் என்றும், 856 கிலோ மீட்டர் நீளம் உள்ள இடைவெளியைக் கம்பி வேலியிட்டுப் பாதுகாக்கும் நடவடிக்கையை விரைந்து முடிக்க வேண்டும் என்றும் அம்மாநில மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.