மும்பை: மும்பையில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு தார்மீகப் பொறுப்பேற்று முதலமைச்சர் பதவியில் இருந்து விலகத் தயார் என்று விலாஸ்ராவ் தேஷ்முக் தெரிவித்துள்ளார்.